கோவன் செய்தது சரிதான், அரசுதான் மக்கள் நலம் சாராத அதிகாரம் செய்கிறது:கவிஞர் தணிகையின் 1101 ஆம் பதிவு.

Advertisements
Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அமெரிக்காவில் மோடிஜி ….. கேழ்வரகில் நெய் வடிகிறது ….!!! கேள்வி கேட்க யாருமில்லை …..!

வி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்

modiji in california

இன்று காலை – மோடிஜி தொலைகாட்சியில் – அமெரிக்காவில் –
( San Jose, California )
18,000 பேர் கொண்ட இந்திய சமூகத்திடையே இந்தியில்
உரையாடிக் கொண்டிருந்தார்….

முக்காலே மூணு வீசம் பேர் “இந்தி”யர்கள்.
அவர்களின் இடையிடையே ஆர்எஸ்எஸ்- பாஜக ஒருங்கிணைப்பாளர்
ராம் மாதவ்வால் பார்த்து பார்த்து – நாற்று நடப்பட்ட – பாஜகவினர்.

இரண்டு – மூன்று நிமிடத்திற்கு ஒருதடவை “மோதி”, “மோதி” என்று குரல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

தலைவர் உச்சஸ்தாயியில் குரல் எழுப்புகிறார்…

” இவ்வளவு நாட்களாக இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருந்தது
என்பது உங்களுக்கு தெரியும்…
யாருடைய மகனோ- 100 கோடி, யாருடைய மகளோ -500 கோடி
யாருடைய மருமகனோ -1000 கோடி –
என்று கோடி கோடியாக பணம் பண்ணினார்கள்.”

நான் ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகின்றன.
உங்கள் மத்தியில் நின்று கொண்டு கேட்கிறேன்….
” ஒரு ஊழல் புகார் உண்டா என் மீது…. ? ”

“Today I am in your midst,
is there any allegation of
corruption against me,”
he asked to wildly cheering
Indian community members.

– ராஜஸ்தானில் திருமதி வசுந்தரா ராஜே மீது,
அவரது புத்திர ரத்தினத்தின் மீது,

திருமதி சுஷ்மா ஸ்வராஜ் மீது,

மத்திய பிரதேச முதலமைச்சர் சௌஹான் மீது,

சத்தீஸ்கர் முதலமைச்சர் ராமன் மீது, …..

View original post 154 more words

Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நயன் தாராவும் சேலம் கல்யாண் சில்க்ஸ் திறப்பு விழாவும்: கவிஞர் தணிகையின் 1073ஆம் பதிவு.

Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

” கனவுகளை சிதைத்து விட்டார் மோடிஜி ” – ராம் ஜெத்மலானி …..!!!

Source: ” கனவுகளை சிதைத்து விட்டார் மோடிஜி ” – ராம் ஜெத்மலானி …..!!!

Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

என் மெட்ராஸ் காதல்… ;)

AFAIK - bromount

90 களில்… மெட்ராஸ் என்பது என் கனவு தேசம்… என் அம்மாவின் சித்தி (என் பாட்டி) வீடு மெட்ராஸில் இருந்தது… கோடை விடுமுறைக்கு மட்டும் அவர்கள் (பாட்டி, தாத்தா, சித்தி, எப்போதாவது மாமா) ஊருக்கு வருவார்கள்… அப்போதெல்லாம் அவர்களை பார்த்தால்… ஒரு பொறாமை கலந்த ஏக்கம் இருக்கும்… ஏனென்றால்.. எங்க மெட்ராஸ் ல பீச் இருக்கு… பெரிய கட்டிடம் இருக்கு… இரண்டு மாடி பஸ் இருக்கு… சரவணா ஸ்டோர்ஸ் இருக்கு… அது இருக்கு… இது இருக்கு… எப்பிடி ஏக்கம் வராம இருக்கும்… அது மட்டும் இல்லாம.. அவங்க எல்லார் கூட பழகுறதும் ஒரு வித்தியாசம் (நல்லவிதமானது தான்) இருக்கும்…. அது எனக்கு பிடிக்கும்… சின்ன வயசுல அவங்க மெட்ராஸ் பத்தி சொல்லும் போது.. அது எனக்கு வேற ஒரு தேசமாத்தான் தெரியும்… ஆனா பார்த்தது இல்ல… பாக்கனும்னு ரொம்ப ஆசை… ஆனா நினைச்சதும் நடக்காது…

1991 ல எங்க பாட்டி வீட்டுல எதோ ஒரு விழா (என்னனு மறந்துபோச்சு) அதுக்கு போகனும்னு அப்பா அம்மா முடிவு பண்ணுனங்க… எனக்கு செம்ம குஷி… பின்ன இருக்காதா…. என் கனவு தேசத்த பாக்க போரேனே…. அடம்பிடிச்சு புது டிரஸ்.. ஸூ… எல்லாம் வாங்கியாச்சு…. இப்போ ஊர்ல இருந்து சென்னைக்கு வர.. எவ்ளோ நாளைக்கு முன்னாடி முன்பதிவு பண்ணனும்னு எல்லாருக்கும் தெரியும்… அப்போ 90’ல எப்ப்டி இருந்திருக்கும்…. அப்போ இந்த அளவுக்கு ரயில் வசதியோ பஸ் வசதியோ…

View original post 373 more words

Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மஹாத்மாவை கொன்றவரையே விட்டு விட்டார்களே – பிறகு இவர்களை விடுவதில் என்ன தவறு … ?! சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வழக்கறிஞர் வாதம்….!!!

மஹாத்மாவை கொன்றவரையே விட்டு விட்டார்களே – பிறகு இவர்களை விடுவதில் என்ன தவறு … ?! சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வழக்கறிஞர் வாதம்….!!!.

Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மஹாத்மாவை கொன்றவரையே விட்டு விட்டார்களே – பிறகு இவர்களை விடுவதில் என்ன தவறு … ?! சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வழக்கறிஞர் வாதம்….!!!

வி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்

.

.

ராஜீவ் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை குறைப்பு செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு
பிறப்பித்த உத்திரவு செல்லாது
என்று சொல்லி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதி மன்றத்தின் அரசியல் சாசன பிரிவு முன் விசாரணையில் இருப்பது தெரிந்த விஷயம்….

7 பேரையும் விடுதலை செய்ய மாநில அரசு பிறப்பித்த உத்திரவிற்கு எதிராக முந்தைய காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்து இடைக்கால தடையுத்தரவையும் பெற்றது.

தற்போது மத்தியில் ஆட்சி மாறிவிட்ட நிலையில், அந்த வழக்கை
பாஜக அரசு நடத்தி வருகிறது. இந்த ஆட்சி காங்கிரஸை விடவும் தீவிரமாக – விடுதலைக்கு எதிராக – வாதாடி வருகிறது.

மிக முக்கியமான அரசியல் சாசன நுணுக்கங்களைப் பற்றி
விவாதங்கள் நடந்து வரும் நிலையில், நீதிமன்றத்தில் அன்றாடம்
நடக்கும் வாதங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக
இருக்கின்றன.

துரதிருஷ்டவசமாக, எந்த நாளிதழுக்கும், தொலைக்காட்சிக்கும் –
இதில் எந்தவித ஈடுபாடும் இல்லை. வழக்கு விசாரணை
டெல்லியில் நடைபெறுவதால், நமக்கு அன்றாட வாதங்களை
விவரமாகத் தெரிந்து கொள்ள வேறு வாய்ப்புகளும் இல்லை.

முன்பெல்லாம் முக்கியமான வழக்குகள் நீதிமன்றங்களுக்கு
வரும்போது, குறுக்கு விசாரணைகள், இரு தரப்பிலும் வக்கீல்கள்
எடுத்து வைக்கும் விவரமான வாதங்கள் – ஆகிய அனைத்தும்
செய்தித்தாள்களில் விவரமாக வரும்.

இப்போதோ – செய்தித்தாள்களும் சரி, தொலைக்காட்சிகளும் சரி –
பரபரப்பு செய்திகளுக்காக அலைகின்றன. மக்களுக்கு போய்ச்சேர
வேண்டிய செய்திகளின் முக்கியத்துவம் பற்றி இவற்றிற்கு
கவலையே…

View original post 535 more words

Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

எம்.எஸ்.வி மரணம்; விருதுகளுக்கு அவமானம்

வே.மதிமாறன்

msv
தமிழர்களின் கண்ணீர், கவலை, துக்கம் என்று எல்லாச் சோக உணர்வுகளின் போதும் ஆறுதல் அளித்துத் துணை நின்று, பதிலுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அள்ளித் தெளித்த அந்த மாமேதை இன்று மரணித்தார்.

பத்ம ஸ்ரீ உட்பட மத்திய அரசு விருதுகள் கடைசி வரை அவருக்குத் தரப்படாமல், இழிவான, மலிவான அரசியலை நடத்தி அம்பலப்படுத்திக் கொண்டன.

விருதுகளால் மேதைகள் அங்கீகரிக்கப்படுவதில்லை, மேதைகளால் தான் விருதுகள் அங்கீகாரம் பெறுகின்றன. மெல்லிசை மன்னரின் மரணத்தால் அவமானப்பட்டுப்போனது விருதுகள்.
*
13 ஆண்டுகால பத்திரிகையாளன் பணியில் வீணாகப் போன என் நாட்களில்; எனக்குக் கிடைத்த ஒரே அங்கீகாரம். 30-10-2005 அன்று மெல்லிசை மன்னரை நேர்காணல் செய்ததுதான்.
*
மெல்லிசை மன்னர் உங்களின் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடியுமா?
உண்மை அதுதான்.
சிக்கலான நேரங்களில், உங்களின் தனிமை அவரோடு கழிந்து இருக்கும்.

‘மனசே சரியில்லை’ என்று நீங்கள் சோர்ந்த நேரங்களில், “மயக்கமா…. கலக்கமா… மனதிலே குழப்பமா…” என்று உங்களை ஆறுதல் படித்தியிருப்பார்.

“இல்லை, இந்தப் பிரச்சினைக்கு அழுதே தீரவேண்டும்” என்றால், “கண்ணிலே நீர் எதற்கு? காலம் எல்லாம் அழுவதற்கு” என்று உருக்கும் மெட்டோடு உங்களோடு சேர்ந்து அழுதிருப்பார்.

உற்சாகமான நேரங்களில், உங்களை இன்னும் கூடுதல் மகிழ்ச்சியாக்க, “மதன மாளிகையில்… மன்மத லீலைகளாம்…’ என்கிற வித்தியாசமான காம்போஸிஸனோடு இனிமையான மெட்டில் உங்களை மயக்கி இருப்பார்.

ஆம், அந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனோடுதான் இந்தச் சந்திப்பு.
யானை தன்னைவிடப்…

View original post 1,686 more words

Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அத்தனையும் சுட்டது இங்கே இருந்து தான் … (இ.யா.ப-2)

அத்தனையும் சுட்டது இங்கே இருந்து தான் … (இ.யா.ப-2).

Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அத்தனையும் சுட்டது இங்கே இருந்து தான் … (இ.யா.ப-2)

சட்டம் யாருக்கு ?

வி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்

அத்தனையும் சுட்டது இங்கே இருந்து  தான் …
(இ.யா.ப-2)

ஒரு நாளைக்கு 32/- ரூபாய் கூட சம்பாதிக்க
முடியாத அப்பாவி இந்தியர்கள் 41 கோடி பேர்
இருக்கும் இதே நாட்டில்  சில முதலாளிகள்
ஒரு வருடத்திற்கு வாங்கும் சம்பளத்தைப் பாருங்கள் –  

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த M.P. யான –
(ஜிண்டால் குழுமத்தின் நிர்வாக இயக்குநர்)
நவீன் ஜின்டால் – ரூ.39.7 கோடி மட்டுமே.

திமுக வைச் சேர்ந்த தொழில் அதிபர்,
கருணாநிதியின் பேரன் – சன் டிவி கலாநிதி மாறன் –
ரூ.37.8 கோடி மட்டுமே.

இவரது மனைவி காவேரி மாறன் தனியே
இதே தொகையை – (ரூ.37.8 கோடியை -)
சம்பளமாகப் பெறுகிறார்.

ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி முந்தைய
வருடங்களில் ரூ.44/- கோடி வாங்கி வந்தார்.
சென்ற வருடம் தானாகவே தன் சம்பளத்தை
ரூ.15/- கோடியாகக் குறைத்துக் கொண்டு விட்டார்.

ஹீரோ ஹோண்டா- முஞ்சால் பெறும் சம்பளம்
ரூ.30.88 கோடி மட்டுமே.

இவை எல்லாம் சம்பளத்தை மட்டுமே குறிக்கின்றன.
இதைத் தவிர அவர்கள் கம்பெனி கணக்கில் பெறும்
சலுகைகள் பற்றி சொல்ல இந்த இடுகை பத்தாது.

அதைத் தவிர  வருடா வருடம் கணக்கிடப்படும்
லாபத்தில் பங்கு வேறு.

நாட்டின் ஜனத்தொகையில் பாதிப் பேர்
சோத்துக்கே தாளம் போடும்போது –
கொள்ளைப் பணக்காரர்களையும்,

வீட்டிலிருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும்
ஆபீசுக்கு ஹெலிகாப்டரில் போய் வருபவரையும்,

5 பேர் கொண்ட…

View original post 447 more words

Categories: Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.